பிரான்ஸ் தலைநகரில் குண்டுவெடிப்பு -09 பேர் காயம்(video)
france
explosion
paris
By Sumithiran
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற இடத்தை தவிர்க்குமாறு தேவையில்லாமல் அவசர இடங்களை ஒழுங்கீனம் செய்ய வேண்டாம் எனவும் பாரிஸின் தீயணைப்புத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
⚠️ EXPLOSION RUE ANDRÉ KARMAN, AUBERVILLIERS ⚠️ pic.twitter.com/dovOFWjCXO
— YATTS (@okssuoM) March 4, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி