ஐயோ தயாசிறி அமருங்கள்...! நகைச்சுவை கருத்துக்களால் எதிர்க்கட்சி மீது பிமல் விமர்சனம்

Parliament of Sri Lanka Sri Lanka Dayasiri Jayasekara Bimal Rathnayake
By Shalini Balachandran Feb 05, 2026 07:31 AM GMT
Report

துறைமுக விவகார அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவிற்கும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலாளர்கள் நிறுவகம் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதம் இன்றைய (05-02-2026) நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் நிலையில் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் சுற்றிவளைப்பு...!

மலேசியாவிலிருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்காவில் சுற்றிவளைப்பு...!

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

இதன்போது தயாசிறியின் கருத்து தொடர்பில் விளக்கம் வழங்கிய பிமல் ரத்நாயக்க, “நாடாளுமன்றத்தைப் பிழையாக வழிநடத்தவே இவர்களுக்குத் தெரியும்.

இவர்கள் பாவப்பட்டவர்கள், சரியான கட்சி இல்லாது காணப்படுகின்றனர்.

ஐயோ தயாசிறி அமருங்கள்...! நகைச்சுவை கருத்துக்களால் எதிர்க்கட்சி மீது பிமல் விமர்சனம் | Parliament Clash Bimal And Dayasiri Jayasekara

அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களைச் சந்தித்தீர்கள், என்ன நடந்தது? உங்கள் சதி தோற்கடிக்கப்பட்டது.

ஐயோ தயாசிறி அமருங்கள், அவர்கள் கூறுவதைக் கண்டுகொள்ள வேண்டாம் சபாநாயகரே.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இவருடன் இருக்க விருப்பம் இல்லை, இவரை கட்சிக்குள் கணக்கெடுப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது எழுந்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரை நோக்கிக் கிண்டலாக “இதையும் இரத்தத்தில் எழுதித் தருவீர்களா?” எனப் பிமல் ரத்நாயக்க பதில் வழங்கினார்.

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி...! மத்திய வங்கியின் அறிவிப்பு

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி...! மத்திய வங்கியின் அறிவிப்பு

மொட்டுக் கலாசாரம்

மேலும் உரையைத் தொடர்ந்த பிமல், “எதிர்க்கட்சித் தலைவரே இவர்களுடன் சென்றால் உங்களுக்கும் இழப்பு ஏற்படும்.

இவர்கள் மக்களால் ஏசி வீட்டுக்கு அனுப்பிய மொட்டுக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

ஐயோ தயாசிறி அமருங்கள்...! நகைச்சுவை கருத்துக்களால் எதிர்க்கட்சி மீது பிமல் விமர்சனம் | Parliament Clash Bimal And Dayasiri Jayasekara

எதிர்க்கட்சித் தலைவரே மொட்டுக் கலாசாரத்திற்கு இரையாக வேண்டாம், இவருடன் பயணிப்பதால் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியாகி ரணிலைத் தோற்கடித்த நீங்கள், மொட்டுக் கட்சியைச் சேர்த்து உங்கள் மதிப்பைத் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.

இங்கு கூச்சலிடும் ஒருவர் மொட்டுக்கட்சியைச் சேர்ந்தவர், மற்றையவர் தனது உறுப்புரிமையைக் காசுக்கு விற்றவர்.

உங்கள் பதவியை இவர்களுடன் சேர்ந்து அவமதித்துக்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்...!

பாதாள உலக குழுவை அச்சத்திற்குள்ளாக்கிய ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020