நாமல், புத்திகவுக்கு புதிய பதவி
Parliament of Sri Lanka
Buddhika Pathirana
Namal Rajapaksa
By Vanan
இரண்டு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இன்று (09) புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சர்வதேச உறவுகள் தொடர்பான நாடாளுமன்ற பிரிவு மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்