யாழில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அரசியல்வாதிகள்

Jaffna M A Sumanthiran Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024
By Sathangani Nov 14, 2024 10:43 AM GMT
Report

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் (Sri Lanka parliamentary election)நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் குடத்தனை அ.மி.த.க. பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

அதிரடியாக கைது செய்யப்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர்

அதிரடியாக கைது செய்யப்பட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர்

வாக்களித்த கஜேந்திரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் துன்னாலை காசிநாதர் அ.த.க.பாடசாலையில் தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.

யாழில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அரசியல்வாதிகள் | Parliament Election Pollling Tamil Politicians

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் வாக்களித்தார்.

அத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) உறுப்பினர் எஸ்.வேந்தன் உடுப்பிட்டி தேர்தல் உடுப்பிட்டி பல.நோ.கூ.சங்க மண்டபத்திலும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஊஞ்சல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.என்.கமலரூபன் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

ஜனநாயக கடமையை நிறைவேற்றியவர்கள்  

மாம்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

யாழில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அரசியல்வாதிகள் | Parliament Election Pollling Tamil Politicians

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவில் மேற்கு சி.சி.த.க.பாடசாலையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்

மட்டக்களப்பில் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்

வாக்களித்த அங்கஜன் 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இன்று காலை வாக்களித்தார்.

யாழில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அரசியல்வாதிகள் | Parliament Election Pollling Tamil Politicians

ஈ.பி.டி.பிசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது பிறந்த ஊரான யாழ் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தனது வாக்களிப்பை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024