ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு! அறிவிக்கப்பட்ட புதிய கூட்டத் தொடர் (காணொளி)
Parliament
Singapore
Gotabaya Rajapaksa
SriLanka
Budget 2022
January 11th
January 18th
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மேலும் ஒரு வாரத்துக்கு நாடாளுமன்றத்தினை ஒத்தி வைத்த பின்னர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான அமர்வுகள் ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை ஜனவரி மாதம் 18ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானியை கடந்த 12ஆம் திகதி வெளியிட்ட பின்னர், நேற்றைய தினம் அவர் சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்