இன்றைய நாடாளுமன்ற அமர்வு - நேரலை
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Vanan
நாடாளுமன்ற அமர்வு இன்று (06) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள், வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் பதின்மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கப்பல் முகவர்கள், சரக்கு முன்னோக்குபவர்கள், பாத்திரம் அல்லாதவர்கள் மற்றும் கொள்கலன் இயக்குபவர்கள் உரிமம் அளிக்கும் ஒழுங்குமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
நாடாளுமன்ற அமர்வு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்