கோட்டாபய இணங்கினால் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயார்: ரணில் பகிரங்க தகவல் (நேரலை)

Sri Lanka Parliament Gotabaya Rajapaksa Sri Lankan political crisis
By Kiruththikan Jul 05, 2022 12:48 PM GMT
Report

பிரதமர் பதவியை ஒப்படைக்க தயார்

அனுர குமார திசாநாயக்கவின் வேலை திட்டம் வெற்றி அளிக்கும் என்றால் அதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இணங்கினால் பிரதமர் பதவியை அனுர குமாரவிடம் ஒப்படைக்க தயார் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் "பிரதமர் பதவியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவேன் என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அவரிடம் ஏதேனும் திட்டம் இருப்பின் அதை தான் வரவேற்கிறேன், அந்தத் திட்டத்தை அரச தலைவரிடம் சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார். 

குறித்த அமர்வில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கோட்டாபய இணங்கினால் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயார்: ரணில் பகிரங்க தகவல் (நேரலை) | Parliament Session Live

இரண்டாம் இணைப்பு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார்.

நேற்றைய அமர்வின் போது, அரச தலைவரை காணவில்லை, கண்ணுக்கு புலப்படாத கோட்டபாய என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்கும் விவாதத்தைக் கேட்பதற்கும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கோட்டாபய இணங்கினால் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயார்: ரணில் பகிரங்க தகவல் (நேரலை) | Parliament Session Live

முதலாம் இணைப்பு  

நாட்டில் இடம் பெற்று வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் இன்று இரண்டாவது நாளாக நாடாளுமன்றம் ஆரம்பமாகியுள்ளது.

சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்றம் (நேரலை)


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025