வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!

Parliament of Sri Lanka Sri Lanka Tamil diaspora
By Dharu Nov 23, 2026 02:12 PM GMT
Report

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளைத் தடுக்கும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றியும் திருத்தங்களின்றியும் இன்று (23) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று (23) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத் தீர்மான விவாதத்தின் போது, ​​2027 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தொடர்பான செலவினத் தலைப்பும் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம்

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தொடர்பான செலவினத் தலைப்பு, இன்று (23) விவாதிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றியும் திருத்தங்கள் இன்றியும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தடுப்பு சட்டமூலம் நிறைவேற்றம்! | Passage Law To Prevent Foreign Terrorist Fighters

மேலும், வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் தடுப்பு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற நிலையில், அந்த சட்டமூலமும் வாக்கெடுப்பின்றியும் திருத்தங்கள் இன்றியும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகள் தடுப்பு சட்டமூலத்தை மையப்படுத்தி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் அச்சநிலை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பயணம் : சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ராஜபக்ச குடும்பம் செலுத்த வேண்டிய மில்லியன் தொகை

வெளிநாட்டு பயணம் : சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ராஜபக்ச குடும்பம் செலுத்த வேண்டிய மில்லியன் தொகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026