திடீரென நடு வீதியில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர்!

sri lanka people payagala
By Shalini Jul 22, 2021 01:47 AM GMT
Report

பயாகல, ஏதகம, ஸ்ரீ விஜயராமய விகாரையில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரஹெராவை, கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பு காரணமாக தலைமை பதவியில் இருந்த வென். மஸ்தென்னே குணாலங்கார தேரர் வீதியின் நடுவில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப்பகுதியில் கொரோனா ஆபத்து இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அளித்த அறிவுறுத்தல்களின்படி பெரஹெராவை நிறுத்த களுத்துறை நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் மற்றும் பயாகல பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த விகாரையில் பெரஹெரா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.

மேலும், குறித்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026