கோட்டாபயவின் செயலாளருக்கு பசில் வழங்கும் முக்கிய பதவி?
Basil Rajapaksa
p.b Jayasundera
big post
By Jaso
அரச தலைவரின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவுக்கு(Jayasundera) நிதியமைச்சில் உயர் பதவியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) நிதியமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக ஜயசுந்தரவை நியமிக்க உள்ளார். இதன்படி பெப்ரவரி முதலாம் திகதி முதல் அவருக்கு நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை அரச தலைவரிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜயசுந்தரவே காரணமென அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்து.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி