பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகளுக்கு கட்டண அறவீடு - வெளிவந்தது விசேட வர்த்தமானி
pcr test
charges
private hospital
By Vanan
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலானது, நுகர்வோர் விவகார அதிகார சபையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக 2,000 ரூபாவும் கட்டணமாக அறவிட முடியும் என கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி