பெண்கள் ஏன் வெள்ளி மோதிரம் அணிய வேண்டும்! இத்தனை காரணங்கள் உள்ளனவா? இன்றிலிருந்து அறிந்து கொள்ளுங்கள்

People Hindu Gold Silver Ring
By Chanakyan Nov 11, 2021 09:06 AM GMT
Report

நம் சமூகத்தில் ஆண், பெண் வேறுபாடுகள் பார்ப்பவர்கள் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறு ஆன்மீக சம்பந்தமான விடயங்களிலும் சிலவற்றை ஆண்கள் செய்யலாம், சிலவற்றை பெண்கள் செய்யலாம் என்று பிரித்து கூறப்பட்டிருக்கிறது.

அவ்வாறு பெண்கள் செய்யக்கூடாது என்று கூறப்படும் ஒரு சில ஆன்மீக விஷயங்களை சிலர் ஏன்? எதற்கு? என்ற காரணம் தெரியாமல் அவற்றைப் பொருட்படுத்தாமல் செய்துகொண்டு இருப்பவர்களும் உண்டு.

அதில் ஒரு சில பெண்களுக்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய சந்தேகம் வெள்ளி மோதிரம் அணியலாமா? அணியக் கூடாதா? என்பதுதான்.

தங்கம், வெள்ளி என்ற இரு வகை உலோகங்கள் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தங்கம், வெள்ளியை விட விலை அதிகம் ஆனால் ஆன்மீக சாஸ்திரத்தின் படி தரத்தில் வெள்ளி தான் மிகவும் உயர்வாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு தங்கத்தைவிட அதிக அளவு ஐஸ்வர்யம் நிறைந்தது வெள்ளி உலோகம் தான்.

வெள்ளியை பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். பிறப்பு முதல் இறப்பு வரை நமது உடலில் வெள்ளி இடம்பெற்றிருக்கலாம். ஆனால் தங்கத்தினை இவ்வாறு உபயோகப்படுத்த முடியாது. சிலரின் வசதிக்கு ஏற்ப தான் தங்கத்தைப் பயன்படுத்த முடியும்.

அது மட்டுமில்லாமல் கணவனை இழந்த பெண்கள் அதிக அளவு தங்க நகை அணிய மாட்டார்கள். அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது. ஆனால் வெள்ளி அணிவதற்கு இவ்வாறு வரை முறைகள் கிடையாது.

வெள்ளி என்பது சுக்கிரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது. சுக்கிரனின் அருள் நமக்கு இருந்தது என்றால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். ஒரு சிலர் தனது வாழ்வில் முன்னேறும் பொழுது அவர்களை பார்த்து மற்றவர் கூறுவது உனக்கு சுக்ர யோகம் அடித்து விட்டது என்றுதான்.

அவ்வாறு சுக்கிரனின் யோகம் மட்டும் இருந்தால் போதும் பொன், பொருள் அனைத்தும் நம் வீடு தேடி வரும். எனவே வெள்ளியை பயன்படுத்தி மோதிரம் செய்து அனைவரும் அதிலும் குறிப்பிட்டு பெண்களும் இதனை தங்கள் விரலில் அணிந்து கொள்ளலாம்.

தங்கத்தினாலான மோதிரத்தை விட வெள்ளியினாலான மோதிரம் தான் பெண்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. ஆண்களாக இருந்தால் வெள்ளி மோதிரத்தை ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.

பெண்ணாக இருந்தால் வெள்ளி மோதிரத்தை நடு விரலில் அணியவேண்டும். ஒரு சிலர் நடு விரலில் மோதிரம் அணியக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அவ்வாறு அணிவதில் தவறொன்றும் கிடையாது.

அதிலும் பெண்கள் நடு விரலில் வெள்ளி மோதிரம் அணிவது சிறந்த பலனைக் கொடுக்கிறது. மோதிரம் அணிவதற்கு முதலில் சிறந்தது மோதிரவிரல், இரண்டாவது ஆள்காட்டிவிரல், மூன்றாவது நடுவிரல் இதுமட்டுமல்லாமல் ஐந்து விரலிலும் மோதிரம் அணிந்தாலும் எந்த தவறும் கிடையாது.

பெண்கள் எப்பொழுதும் தனது உடலில் ஏதேனும் ஒரு ஆபரணம் இருப்பது மிகவும் சிறந்ததாகும். அவ்வாறு இந்த வெள்ளியை எப்பொழுதும் அவர்கள் அணிந்திருத்தல் வேண்டும். ஒரு சிலருக்கு இதில் தங்களின் ராசிக்கான ராசி கல்லை பதிக்கலாமா என்ற சந்தேகம் எழும்.

அவ்வாறு செய்வதும் சிறந்த பலனை கொடுக்க வல்லது. ஆனால் அப்படி இல்லையென்றாலும் ஏதாவது வளையம் அல்லது பூ போன்ற வடிவத்தில் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Berlin, Germany

03 Jan, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சுவிஸ், Switzerland

16 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், London, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026