ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு : அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Raghav
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) நிர்வாகத்தால் 2020 ஆம் ஆண்டு இரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதிய அதிகரிப்புச் செயல்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜனவரி 1இ 2016 முதல் டிசம்பர் 31இ 2019 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய அதிகரிப்பு கிடைக்கும் என்று தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய அதிகரிப்பு
வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் இந்த சரிசெய்தலுக்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்