ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகைத் தர வேண்டாம்
corona
sri lanka
people
By Shalini
ஓய்வூதிய பிரச்சினைகள் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகைத் தருவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (10) முதல் மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வூதியத் திணைக்களத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்காக 1970 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி