ஆளும் தரப்பு பெண் எம்.பிக்கு எதிராக ஹூ அடித்து விரட்டியடித்த மக்கள்
people
protest
slpp
m.p
By Sumithiran
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்கவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இடம்பெற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு அவர் கிளம்பினார்
இதன்போது மக்கள் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்