வடக்கு - கிழக்கு மக்களுக்கு அவ்வளவு ஆர்வமில்லை - இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தகவல்
India
SriLanka
Tamil People
Milinda Moragoda
By Chanakyan
புதிய அரசியலமைப்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் நாட்டம் காட்டவில்லை என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda ) தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை - சீனா உறவு மற்றும் ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பில் இந்திய பத்திரிகை ஒன்றிற்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
