இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் நாட்டின் அதிபர்
srilanka
people
pakistan
By Vasanth
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோய் தாக்கப்பட்டதிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக அவர் இருப்பார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி