வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் : சஜித் விசனம்

SJB Sajith Premadasa Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 13, 2024 05:21 AM GMT
Report

நாட்டில் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் இலவச சுகாதார சேவை இருக்கின்ற போது அதற்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியு்ளளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காலி (Galle) பத்தேகம நகரில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

இலவச சுகாதார சேவை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காகவும் இதய சத்திர சிகிச்சைகளுக்காகவும் பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் : சஜித் விசனம் | People Queuing For Surgery In Sri Lanka Sajith

ஐக்கிய மக்கள் சக்தி இந்த இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி வைத்தியசாலைக் கட்டமைப்பை பலப்படுத்துவோம்.

நாட்டில் இந்த அளவு சிக்கல்கள் இருக்கின்ற போது ரணிலும் (Ranil) அநுரவும் (Anura) ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றனர்.

இது நீண்ட காலமாக வந்திருக்கின்ற தொடர்பாகும். நாட்டில் ஒரு மாற்றத்தை இதன் ஊடாக எதிர்பார்க்க முடியாது. ரணிலுக்கும் அநுரவிற்கும் இதில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.

ஜனாதிபதி தேர்தல் 2024: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அநுர ரணில் டீல் 

220 இலட்சம் மக்களுக்காக இவர்கள் டீல் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்காகவே அவர்கள் டீல் செய்து கொண்டுள்ளனர்.

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் : சஜித் விசனம் | People Queuing For Surgery In Sri Lanka Sajith

ஊழலை ஒழிப்போம் என்று கூறிய அநுர நல்லாட்சி காலத்தில் ஊழல் ஒழிப்பு குழுவின் தலைவராக இருந்த போது அவர் செய்தது எதுவும் இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு திருடர்களை பிடித்த ஒரே குழு ஐக்கிய மக்கள் சக்தியாகும்.

ராஜபக்சக்கள் நாட்டை வங்குரோத்தடையச் செய்தார்கள் என்ற தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணி எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கையாலேயே நடந்தது“ என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு : கனடிய தமிழர் தேசிய அவை அறிக்கை

தமிழ் பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு : கனடிய தமிழர் தேசிய அவை அறிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022