தமிழரசுக் கட்சி இம்முறை மண்கௌவியே தீரும்! சுமந்திரனே முதலாவது காரணம்!!

Ilankai Tamil Arasu Kachchi Sonnalum Kuttram
By Independent Writer Oct 11, 2024 09:16 AM GMT
Report

இம்முறை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக கட்சி நிச்சயம் மண் கௌவும் என்பதே பெரும்பாண்மையான தமிழ் மக்களின் உறுதியான நம்பிக்கையாக இருக்கின்றது.

‘மக்களின் விருப்பத்தை விட்டு ஒரு கட்சி விலகிச்சென்றால் அந்தக் கட்சியை மக்கள் எப்படித் தோற்கடித்துப் பாடம் புகட்டுவார்கள் என்பதற்கு தமிழரசுக் கட்சியின் தோல்வி ஒரு பாடமாக இருக்கவேண்டும்’ என்பதே, எம்முடன் பேசிய பலரது கருத்தாக இருந்துவருகின்றது.

‘பதவிக்காகவும் சலுகைளுக்காகவும் மக்களைப் பலிக்கடாவாக்கிய தலைவர்கள், கட்சி செயற்பட முடியாதவாறு கட்சித் தலைவர்களில் சிலரே கட்சியை முடக்கியது, கட்சியின் உள்ளேயான சர்வாதிகாரம், பேரினவாதத்திற்கு வெள்ளையடித்தது, பார் பெர்மிட் சர்ச்சைகள், தமிழ் தேசியத்துக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது என்று ஆயிரம் குற்றச்சாட்டுக்களை தமிழரசுக் கட்சியின் தலைமை மீது சுமத்திவருகின்றார்கள் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள்.

‘தென்னிலங்கை ஆட்சிக்கும், கொழும்பிலுள்ள தூதராலயங்களுக்கும் புரோக்கர்வேலை பார்க்கும் இந்தத் தமிழரசுக்கட்சிக்கு இம்முறை ஒரு பாடம் படிப்பிக்கவேண்டும்’ என்று கூறினார் ஒரு ஆசிரியர்.

‘தமிழரசுக் கட்சி இந்த அளவுக்கு தமிழ்மக்களால் வெறுப்புடன் பார்க்கப்படுவதற்கு சுமந்திரனும், அவரது எதேச்சாதிகாரப் போக்குமே பிரதான காரணம்’ என்று கூறுகின்றார் கட்சியின் ஒரு யாழ் மாவட்ட உறுப்பினர்.

‘தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தலைவர்களுக்காகவென்று நாம் வாக்குப்போட்டாலும், அது கடைசியில் சுமந்திரனுக்கே சென்று சேர்ந்து- கடைசிப்பயனை அவரே அடைவார் என்பதால், ஒட்டுமொத்தமாகவே தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்’ என்று தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

‘தமிழரசுக் கட்சி தமிழ் தேசியவாதிகளின் கைகளைவிட்டுச் சென்று நீண்ட நாட்களாகிவிட்டன. சுமந்திரன், சாணக்கியன் போன்ற தமிழ் மண்ணுக்குப் பரிட்சயமில்லாத கொழும்பு, ஒஸ்ரேலிய இறக்குமதிகளின் கைகளுக்குள் சென்றுவிட்டது. எனவே தமிழ் மக்களின் சொத்தான தமிழரசுக் கட்சியை மீட்டெடுக்கவேண்டுமானால், இம்முறை தமிழரசுக் கட்சியை மண்கௌவவைத்து, சில புல்லுருவிகளை வெளியேற்றினால் மாத்திரம்தான் அது சாத்தியம்’ என்று தெரவித்தார் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்.

களத்தில் உள்ள மக்களின் மனநிலையைப் பார்க்கின்றபோது, தமிழரசுக் கட்சி இம்முறை மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துவிடுமோ என்று அஞ்சத் தோன்றுகின்றது. 

திருகோணமலையில் குகதாசன் தலைமையில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

திருகோணமலையில் குகதாசன் தலைமையில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்...! வேட்புமனு தாக்கல்

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்...! வேட்புமனு தாக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026