வடக்கில் இ.போ.ச தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு!

Douglas Devananda Sri Lanka Transport Fares In Sri Lanka Nothern Province
By Aadhithya Jul 28, 2024 11:03 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

இதன் முதற்கட்ட நிகழ்வு நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை

அதனடிப்படையில், முதல் 29 பேருக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வழங்கி வைத்துள்ளார்.

வடக்கில் இ.போ.ச தற்காலிக ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு! | Permanent Jobs For Sl Transport Staff

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ( Chavakachcheri Base Hospital) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையின் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் : ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் : ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுகூரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவுகூரல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026