ஊரடங்குக் காலத்தில் உரிமம் பெற்ற வங்கிளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
Corona
Bank
SriLanka
Bank Open
By Chanakyan
நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி