வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation Election General Election 2024
By Jaso Nov 14, 2024 12:22 PM GMT
Report

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வாக்குச் சீட்டைக் கிழித்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இதன்படி வாதுவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் அக்மிமன ஹியர் பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைபேசியுடன் வந்ததால் முரண்பாடு

அக்மிமன ஹியாரே மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வந்தவர் கைபேசியை எடுத்து வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடிக்குள் கைபேசி ஒலித்தது. அப்போது, ​​கைபேசியை வைத்துவிட்டு வருமாறு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தெரிவித்தார்.

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது | Person Arrested For Tearing Up Ballot Paper

இதனால் ஆத்திரமடைந்த நபர் வாக்குச் சாவடியில் இருந்த வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (15) காலி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் அக்மிமன காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

நிறைவடைந்தது வாக்களிப்பு

நிறைவடைந்தது வாக்களிப்பு

வாக்களிப்பு நிலைய உத்தியோகத்தர்களுடன் முரண்பாடு

மற்றுமொருவர் வாக்களிப்பதற்காக பொத்துப்பிட்டிய பூஜாராமய விகாரஸ்தானத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு முற்பகல் 11 மணியளவில் வந்துள்ளார்.

வாக்குச் சீட்டை கிழித்த இருவர் கைது | Person Arrested For Tearing Up Ballot Paper

குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேற அங்கிருந்த அதிகாரிகளிடம் அனுமதி கோரினார்.

ஆனால், அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதால் அவர் வாக்குச் சீட்டை கிழித்து எறிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024