4 அல்லது 13 என்ற இலக்கங்களில் அழைப்பு வந்தால் கைபேசி வெடிக்குமா...! வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Technology Mobile Phones
By Jaso Oct 24, 2024 10:11 PM GMT
Report

4 அல்லது 13 என்ற இலக்கங்களில் தொடங்கும் தொலைபேசி அழைப்பிற்கு எக்காரணம் கொண்டும் பதிலளிக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலளித்தவுடன் தொலைபேசி வெடித்து விடும் எனவும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளுக்கு இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு பதிலளித்துள்ளது. இது தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என செயற்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

13 அல்லது 4 இல் தொடங்கும் எண்ணிலிருந்து நீங்கள் அழைப்பைப் பெற்றால், எந்த சூழ்நிலையிலும் பதிலளிக்க வேண்டாம். நீங்கள் அழைப்பிற்கு பதிலளித்தவுடன் உங்கள் தொலைபேசி வெடிக்கும். இது ஏற்கனவே சிங்கப்பூரிலும்(singapore) இந்தியாவிலும் (india)நடந்து பலர் இறந்துள்ளனர். அது இலங்கையையும் பாதிக்குமா என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், 13 அல்லது 4 என்ற எண்ணில் தொடங்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்' என காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.

அப்படியொரு சம்பவம் பதிவாகவில்லை

எனினும், அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கையடக்கத் தொலைபேசிகள் வெடித்ததாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எங்கும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

4 அல்லது 13 என்ற இலக்கங்களில் அழைப்பு வந்தால் கைபேசி வெடிக்குமா...! வெளியான அறிவிப்பு | Phone Will Explode Answer Calls Numbers 4 And 13

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு

திருப்பி அடிக்கத் தொடங்கிய ஹிஸ்புல்லாக்கள் :இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்பு

தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம்

உற்பத்தி குறைபாடு காரணமாக தொலைபேசி வெடிக்கக்கூடும், ஆனால் ஒரு அழைப்பு அவ்வாறு செய்யாது என்றும் இதுபோன்ற தவறான கருத்துக்களை நம்ப வேண்டாம் என்றும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது.

4 அல்லது 13 என்ற இலக்கங்களில் அழைப்பு வந்தால் கைபேசி வெடிக்குமா...! வெளியான அறிவிப்பு | Phone Will Explode Answer Calls Numbers 4 And 13

எங்களின் தாக்குதலில் இஸ்ரேல் தவிடுபொடியாகும் : ஈரான் தளபதி மிரட்டல்

எங்களின் தாக்குதலில் இஸ்ரேல் தவிடுபொடியாகும் : ஈரான் தளபதி மிரட்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016