சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்ட சடலம்: காவல்துறையினர் தீவிர விசாரணை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
தம்பதெனிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மஹாஓயா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த பகுதியிலுள்ள காணி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்