முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி - 12 பேர் காயம்

Sri Lankan Tamils Puttalam
By Rakesh Jun 07, 2026 01:25 AM GMT
Report

புத்தளம் மாவட்டம், ஆனமடுவ - முதலக்குலிய பகுதியில் நேற்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய போனேன் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோயிலுக்குச் சிறிய ரக லொறி ஒன்றில் வழிபாட்டுக்காக வந்த குழுவினரே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை! காவல்துறை முக்கிய அறிக்கை

விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை! காவல்துறை முக்கிய அறிக்கை

13 பேர் பயணம்

வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் லொறியில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியுள்ளார்.

முன்னேஸ்வரம் வழிபாடு முடிந்து திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி - 12 பேர் காயம் | Person Who Returned From Munneswaram Died

விபத்து நடந்த தருணத்தில் லொறியில் மொத்தம் 13 பேர் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தால் காயமடைந்த 13 பேரும் உடனடியாக ஆனமடுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மேற்படி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய 12 பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனையோர் ஆனமடுவ வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லொறி ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

பணத் தகராறில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்! தென்னிலங்னையில் கொடூரம்

பணத் தகராறில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்! தென்னிலங்னையில் கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021