முன்பிணை கோரி மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்

Galle Face Protest Law and Order Deshabandu Tennakoon Jagath Wickramaratne
By Sathangani Jul 29, 2025 11:24 AM GMT
Report

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) முன் பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'அரகலய' காலப்பகுதியின் போதான சம்பவமொன்றுடன் தொடர்புடைய வழக்கொன்றில் தாம் கைது செய்யப்பட உள்ளதாகக் கூறி, அவர் முன் பிணை கோரியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கிய அரசாங்கங்கள்!

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கிய அரசாங்கங்கள்!

கோரிக்கை தொடர்பான முடிவு

இந்த கோரிக்கை தொடர்பான முடிவை எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வழங்குவதாக நீதிமன்றம் அறியப்படுத்தியுள்ளது.

முன்பிணை கோரி மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன் | Petition Seeking Anticipatory Bail For Deshabandhu

இதேவேளை தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடைமுறையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அண்மையில் கோடிட்டுக் காட்டினார்.

முன்னதாக, தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தென்னகோனை குற்றவாளி என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.

அதன்படி, விசாரணை அறிக்கை மீதான விவாதம் 2025 ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு போராடிய இளைஞன்: சிகிச்சை அளிக்காமல் தூங்கிய இந்திய மருத்துவரால் ஏற்பட்ட விபரீதம்

உயிருக்கு போராடிய இளைஞன்: சிகிச்சை அளிக்காமல் தூங்கிய இந்திய மருத்துவரால் ஏற்பட்ட விபரீதம்

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி மல்லாவியில் ஆர்ப்பாட்டம்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026