குறைக்கப்பட்டது எரிபொருள் விலை: வெளியான அதிரடி அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Shalini Balachandran Oct 31, 2025 05:32 PM GMT
Report

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

நடைமுறைக்கு வரும் வகையில் இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டிருந்தது.

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியப் படையினரின் வெறியாட்டம்! இன்றும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியப் படையினரின் வெறியாட்டம்! இன்றும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்

விலைத் திருத்தம் 

இந்தநிலையில், தற்போதைய விலைத் திருத்த அறிவிப்பின் படி இரண்டு பிரதான எரிபொருள் வகைகளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்டது எரிபொருள் விலை: வெளியான அதிரடி அறிவிப்பு | Petrol Prices Reduced In New Fuel Revision Today

இதனடிப்படையில், லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 294 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியுடன் பாலியல் உறவு! ஆண்ட்ரூவின் இளவரசர் பொறுப்பு மன்னர் சார்ள்ஸால் பறிப்பு

சிறுமியுடன் பாலியல் உறவு! ஆண்ட்ரூவின் இளவரசர் பொறுப்பு மன்னர் சார்ள்ஸால் பறிப்பு

கூட்டுத்தாபனம் 

அதேபோல், லங்கா சூப்பர் டீசல் நான்கு ஸ்டார் யூரோ நான்கு லீற்றரின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 318 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டது எரிபொருள் விலை: வெளியான அதிரடி அறிவிப்பு | Petrol Prices Reduced In New Fuel Revision Today

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றுமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாறு வேடத்தில் நிதி சேகரிப்பு! காவல்துறையிடம் சிக்கிய போலி மத குரு

மாறு வேடத்தில் நிதி சேகரிப்பு! காவல்துறையிடம் சிக்கிய போலி மத குரு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019