டீசல் விற்பனையால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் பெரு நட்டம்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
By Jaso
டீசல் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பெட்ரோல் விற்பனை மூலம் எந்தவொரு தனியார் எண்ணெய் நிறுவனத்திற்கும் நஷ்டம் ஏற்படுவதில்லை என்று தலைவர் குறிப்பிடுகிறார்.
நஷ்டத்தை சமாளிக்க முடியும்
தற்போது எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் ரூ. 60 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய தலைவர், கடந்த காலங்களில் சுத்திகரிப்பு மூலம் கிடைத்த இலாபத்தைக் கொண்டு இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இன்று (14) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது எண்ணெய் கூட்டுத்தாபனத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்