இலாபத்தில் புரளும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Kanchana Wijesekera
By Sumithiran
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் கருத்துப்படி, இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தான் விற்பனை செய்யும் ஐந்து வகையான எரிபொருட்களாலும் இலாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார்.
லங்கா சுப்பர் டீசல் லீட்டருக்கு 78 சென்ட், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 61 சென்ட், ஓட்டோ டீசல் லீட்டருக்கு 60 சென்ட், ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டருக்கு 15 சென்ட், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டருக்கு 14 சென்ட் இலாபம் ஈட்டுவதாக அமைச்சர் கூறுகிறார்.
எரிபொருளுக்கான வரி விதிப்பு
95 ஒக்டேன் பெட்ரோல். 163.41 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144.50 ரூபாவாகவும், 92 ஒக்டேன் பெட்ரோல். 130.44 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 107.47 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 3.15 ரூபாவாகவும் வரி விதிக்கப்பவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி