கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்

Indian National Congress India Kachchatheevu
By Dharu Sep 02, 2026 01:37 PM GMT
Report

கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக நீருக்கடியில் உள்ள பெட்ரோலியம் வளமிக்க மேடைக் கடற்பகுதி இந்தியாவுக்கு வழங்கப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கச்சதீவு விவகாரம் தொடர்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று இடம்பெற்ற கடும் வாக்குவத்தின்போது காங்கிரஸ் தரப்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்,

கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க: தமிழக சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்

கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க: தமிழக சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம்

25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள பகுதி

கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவுள்ள தீவு. அதைக் கொடுத்துவிட்டு, 25 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வாட்ஜ் பேங்க் கடற்பகுதியில் இந்தியாவுக்கான உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ் | Petroleum Seaplatform Given India For Katchatheevu

இன்று அந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் உள்ள பெட்ரோலியம் உள்ளிட்ட வளங்களுக்கான உரிமைகள் யாரிடம் இருக்கின்றன? மத்திய அரசிடம்தானே இருக்கின்றன? அதன்மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்குச் செல்கிறது?

285 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு தீவைக் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்காக 25 லட்சம் ஏக்கர் கடற்பகுதியின் உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

இதுதான் வரலாறு. முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுபவர்கள் ஏன் 2-வது ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவதில்லை? இந்தியாவின் பொருளாதார மண்டலத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை?

இதையும் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். கச்சத்தீவைக் கொடுத்திருந்தாலும், அதற்குப் பதிலாக மிகப்பெரிய கடற்பகுதியின் உரிமையை இந்தியா பெற்றது என்பதுதான் வரலாறு.

புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்

புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி