பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?
Documentary
Pettaik Kozhi Koovi
Short-film
Navayuga Kugarajah
By Vanan
“பெட்டைக் கோழி கூவி” எனும் குறும்படம் இன்று வெளிவந்திருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் கொரோனாவால் அதிகமாக பெண்களே வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக பலரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இன்னும் ஆளாகியும் வருகின்றனர். சிலரின் பொழுதுபோக்கிற்காக சமூக ஊடகங்களில் பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கேலி கிண்டல்களும் ஏராளம். அவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயந்து எத்தனையோ பெண்கள் தங்கள் கனவுகளையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கின்றனர்.
அத்தகையவர்களின் கதைகளை தாங்கி, அவர்களது கனவுகளையும் எதிர்காலத்தையும் மெய்ப்பிக்க வருகிறது இக்குறும்படம்,
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்