மீண்டும் அதிகரித்தது கொவிட் -இன்று ஏழு இடங்களில் தடுப்பூசி
COVID-19
COVID-19 Vaccine
Sri Lanka
By Sumithiran
இலங்கையில் மீண்டும் கொவிட்
இலங்கையில் மீண்டும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பைசர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் காலை 9 மணி தொடக்கம் மதியம் 01 மணிவரை 07 இடங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

