சடலங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் வைத்தியரின் மகளுக்கு பிணை

Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka sri jayewardenepura hospital National Health Service
By Thulsi Jul 09, 2025 06:47 AM GMT
Report

புதிய இணைப்பு

ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகேஷி விஜேரத்னவின் மகளை ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09.07.2025)  உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் 21 வயதுடைய மகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரி ஒருவரை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் 21 வயதுடைய மகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் இன்று (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் (Dr. Maheshi Wijeratne) மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் மஹேஷி சூரசிங்க விஜேரத்ன உட்பட மூவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாநகரசபையில் வெடித்த குழப்பநிலை: காரணத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

யாழ் மாநகரசபையில் வெடித்த குழப்பநிலை: காரணத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

மூளை அறுவை சிகிச்சை

வைத்தியர் மகேஷி விஜேரத்ன ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சடலங்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் வைத்தியரின் மகளுக்கு பிணை | Remanded Specialist Neurosurgeon Daughter Arrested

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் சாட்சியமளித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தனது தனியார் நிறுவனம் மூலம் விற்கப்பட்ட அறுவை சிகிச்சை உபகரணங்களை பணத்திற்கு நோயாளிகளுக்கு வழங்கும் நோக்கில் இறந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், மூளை இறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு நோயாளியின் இதயம் ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாகவும் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் உயிருக்கு போராடியவருக்கு நோயாளர் காவு வண்டி மறுப்பு!

யாழில் உயிருக்கு போராடியவருக்கு நோயாளர் காவு வண்டி மறுப்பு!

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை

செம்மணி எங்கும் உயிருடன் விதைக்கப்பட்ட மக்கள் - சர்வதேச தலையீடு அவசியம்: இயக்குனர் டி.ராஜேந்தர் கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025