கொழும்பில் வெளிநாட்டு பிரஜை கைது
Sri Lanka Police
Colombo
Philippines
Drugs
By Sumithiran
கொழும்பு நாரஹேன்பிட்டியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டவராவார்.
இவரிடமிருந்து 2.29 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றுமொருவர் கைது

இதேவேளை அவரிடமிருந்து குறித்த போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்கு முயன்ற 49 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவரிடமிருந்து ஏழு இலட்சம் ரூபா பணம் மற்றும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
5ம் ஆண்டு நினைவஞ்சலி