பிள்ளையான் கைவிலங்கை காட்டி மக்களை ஏமாற்றுகின்றார்
Chandrika Kumaratunga
Sivanesathurai Santhirakanthan
Sonnalum Kuttram
By Vanan
சந்திரிகா அம்மையார் கண்ணைக் காட்டி வாக்கு சேகரித்தது போல் பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திகாந்தன் ) கைவிலங்கை காட்டி வாக்கை சேகரித்து மக்களை ஏமாற்றுகின்றார் என வாகனேரி பிரதேச வாசிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச வாசிகள் மேலும் தெரிவிக்கையில்,
“பிள்ளையானை சிறையில் இருந்து வெளியில் எடுத்ததற்கு எமது காணிகளை அபகரிக்கிறார்.
வாகனேரி கண்டத்தில் புலிபாஞ்சகல் பிரதேச செயலர் லஞ்சம் வாங்கி காணிகளை அளந்து கொடுத்திருக்கிறார்.
எமது ஊர் வாழும், இராஜாங்க அமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட பிள்ளையானை சிறையில் இருந்து எடுத்தது இதற்காகத் தானா?
வாகனேரி வயல் எங்களுக்கு வேண்டும், எத்தனை சவம் விழுந்தாலும் அதனைக் கொடுக்க மாட்டோம்”, என்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி