கள்ளத்தோணியில் பிள்ளையான் தப்பியோட்டம்
Sivanesathurai Santhirakanthan
Sri Lankan political crisis
Malaysia
By Vanan
இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) படகில் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பி செல்வதற்கு முயற்ச்சிப்பதாகவும் அதற்க்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சில தினங்களுக்கு முன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியதை அடுத்து நாட்டில் பாரிய கலவரம் வெடித்தது.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில், பிள்ளையான் திடீர் என நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்