பிள்ளையான் திருந்திவிட்டாராம் : சான்று பகர்கிறது அரசாங்கம்
Parliament of Sri Lanka
Pillayan
Prasanna Ranatunga
By Sumithiran
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பிள்ளையான் தற்போது திருந்திவிட்டார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் திருந்திவிட்டார்
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பின்னர் பிள்ளையானை புலி என்கிறார்கள்.அவர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.ஆனால் பின்னர் அவர் திருந்தியதை நினைவில் வைத்திருங்கள்.
தலதா மாளிகையை தாக்கும்போது
தலதா மாளிகையை தாக்கும்போதும் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்திருக்கலாம். அது எனக்குத் தெரியாது.அவர் அதில் இருந்தார் என்றால் ஆம், அவர் அதில் இருந்தார் அவ்வளவுதான்.. ஆனால் அவர் தற்போது திருந்திவிட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி