அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: நீண்ட இழுபறியின் பின் தீர்வு
Sri Lanka Upcountry People
Money
By Shadhu Shanker
பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1350 ரூபாவாகவும், நாளாந்த விசேட கொடுப்பனவாக 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் சம்பளம்
இதனடிப்படையில், பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த கொடுப்பனவு 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக தேயிலை கிலோவொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்