பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Harini Amarasuriya
By Dhilak May 27, 2026 08:16 AM GMT
Report

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமரின் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தி இணையதளங்களின் அங்கீகரிக்கப்படாத இலச்சினைகளை பயன்படுத்தியும் இவ்வாறான போலி உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் சில கருத்துக்களைத் தெரிவிப்பது போன்று போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகளும், அவரது புகைப்படங்களைக் கொண்ட போலியான சமூக ஊடகப் பதிவுகளும் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.

வெலிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரி அதிரடி கைது

வெலிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரி அதிரடி கைது

சட்டப்படி கடுமையான நடவடிக்கை

இந்தத் தவறான தகவல்களில் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான ஏமாற்று வழிநடத்தல்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை | Pm Media Division Warned Public Against Fake News

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஊடகப் பிரிவு, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசாங்கத்திற்கும் பிரதமரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அதிகாரிகள்! மேல் நீதிமன்றின் உத்தரவு

தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அதிகாரிகள்! மேல் நீதிமன்றின் உத்தரவு

சர்ச்சையில் சிக்கிய முஜிபுர்! சிறையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்கு 53 அழைப்பு

சர்ச்சையில் சிக்கிய முஜிபுர்! சிறையிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்கு 53 அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026