வன்முறையால் எம்மை தடுக்க முடியாது..! நாமல் சூளுரை
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Rajapaksa Family
By Kanna
மகிந்த ராஜபக்ச கிராமத்தில் இருந்து வந்த தலைவர். எனவே, அவர் கிராமங்களுக்கு வந்து மக்களை சந்திப்பதை போராட்டங்கள் நடத்தி தடுத்துவிடமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம், ஆராச்சிக்கட்டுவ தொகுதிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிநடைபோடும் எனவும், அதன் அரசியல் பயணத்தை வன்முறைமூலம் தடுக்க முடியாது எனவும் நாமல் சூளுரைத்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
2ம் ஆண்டு நினைவஞ்சலி