முல்லைத்தீவில் அத்துமீறிச் செயற்படும் காவல்துறை உத்தியோகத்தர்: மக்கள் குற்றச்சாட்டு

Sri Lanka Police Mullaitivu Sri Lanka
By Shalini Balachandran Aug 10, 2025 07:22 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் கடமையாற்றும் ரொட்விக்கோ என்னும் காவல்துறை உத்தியோகத்தர் மக்களோடு அடாவடித்தனமாகச் செயற்படுவதாக மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு (Durairasa Ravikaran) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரவிகரன் ஒட்டுசுட்டான் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் இளைஞர் கொடூர கொலை....! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் எம்.பி

முல்லைத்தீவில் இளைஞர் கொடூர கொலை....! அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் எம்.பி

உத்தியோகத்தர் நடவடிக்கை 

அத்தோடு, குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் எதிர்வரும் (16.08.2025) திகதி சனிக்கிழமை ஒட்டுசுட்டான் காவல் நிலையத்திற்கு முன்பாக மக்களோடு இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது ஒட்டுசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் அத்துமீறிச் செயற்படும் காவல்துறை உத்தியோகத்தர்: மக்கள் குற்றச்சாட்டு | Police Acting Excessively In Mullaitivu District

குறித்த ரொட்விக்கோ என்னும் காவல்துறை உத்தியோகத்தர் ஒட்டுசுட்டான் காவல் நிலையப்பிரிவிற்குட்பட்ட மக்கள் மீது பொய் குற்றங்களைப் பதிவுசெய்வது, மக்கள் மீது அத்துமீறித் தாக்குவது மற்றும் மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும் வகையில் செயற்படுவது உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்

இலங்கை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்

பறிபோகிறது 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம்

பறிபோகிறது 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி