வசந்த முதலிகேவை மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறை தீவிர முயற்சி

Police spokesman Sri Lanka Police Galle Face Protest Sri Lanka Prevention of Terrorism Act
By Sumithiran Feb 02, 2023 10:38 PM GMT
Report

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவு தொடர்பில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைமையகம் இன்று (02) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கொலை செய்ய முயற்சி

வசந்த முதலிகேவை மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறை தீவிர முயற்சி | Police Are Trying Hard To Jail Vasantha Mudalike

இதேவேளை, தான் கைது செய்யப்பட்டதன் பின்னர் பல உயர் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நீதவானின் உத்தரவு

வசந்த முதலிகேவை மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறை தீவிர முயற்சி | Police Are Trying Hard To Jail Vasantha Mudalike

இதனிடையே வசந்த முதலிகேவிற்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவித்த நீதவான் அவரை விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016