மட்டக்களப்பைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் யாழில் மர்ம மரணம்
Police
body
recovered
Keerimalai
By MKkamshan
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி