கையும் களவுமாக சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
காவல்துறை பேருந்திலிருந்து டீசல் திருடிய காவல்துறை கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் நேற்று (3) அளுத்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி தலைமையக காவல் நிலையத்துக்கு சொந்தமான இந்த பேருந்து விசேட கடமைக்காக சென்றிருந்தபோது, பேருவளை பகுதியில் நிறுத்தி இவ்வாறு டீசல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், டீசலை கொள்வனவு செய்ய வந்த வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அளுத்கம காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி