இவர்களைத் தெரியுமா -பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை (படங்கள்)
Sri Lanka Police
Sri Lankan Peoples
Photoshoot
By Sumithiran
பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.
புகைப்படங்கள் வெளியீடு
குறித்த சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0718 - 591735, 0718 592735, 0178 - 591733 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.









