மோசமான மருத்துவமனை அனுபவம் - முகநூலில் பதிவிட்ட ஆசிரியையிடம் தீவிர விசாரணை
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sumithiran
இதய நோயாளியான தனது தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து முகநூலில் குறைகளை பதிவிட்ட ஆசிரியை ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
களுத்துறை தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் இந்தப் பதிவு தொடர்பாக தனது வீட்டிற்குச் சென்றதாகவும், மேலும் இது தொடர்பில் விசாரணை நடத்த காவல்நிலையத்திற்கு வருமாறும் தன்னைக் கோரியதாகவும் அந்த ஆசிரியை குற்றம் சாட்டியுள்ளார்.
வெற்று குறுவட்டை கையளித்த வைத்தியசாலை

நாகொட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட தனது தந்தையின் ஆஞ்சியோகிராம் ( angiogram ) சிகிச்சை தொடர்பான தகவல்கள் அடங்கிய வெற்று குறுவட்டு ஒன்றை வைத்தியசாலை கையளித்துள்ளதாகவும், அதுவே தம்மை முகநூலில் எழுத தூண்டியதாகவும் ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி