காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அவலம்

Sri Lanka Police Anuradhapura
By Laksi Jan 31, 2024 09:42 AM GMT
Report

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  இளைஞர் ஒருவர் காவல் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் நேற்று(30) போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இளைஞரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்! யாழில் மற்றுமொரு சம்பவம்

இளைஞரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்! யாழில் மற்றுமொரு சம்பவம்

காவல்துறையினரின் விசாரணை

இந்நிலையிலே குறித்த இளைஞன் சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவத்தில் அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற 22 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அவலம் | Police Jail Youth For Death

குறித்த இளைஞன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவின் ஆதிக்கம் கண்டு இந்தியா பயப்படாது! ஜெய்சங்கர் அதிரடி

சீனாவின் ஆதிக்கம் கண்டு இந்தியா பயப்படாது! ஜெய்சங்கர் அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025