மிரிஹானவில் பேருந்துகளுக்கு தீ வைத்தவர்களை தேடும் காவல்துறை; தேடப்படுபவரின் ஓவியம் வெளியானது
fire
bus
suspect
wanted
sketch
By Kiruththikan
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹான பிரதேசத்தில் இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட ஓவியத்தை ஒத்ததாக இருக்கும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்பு இலக்கம் - விசாரணைக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் 071-8591755


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி