செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாடியதால் சிக்கிய கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Mar 30, 2026 10:43 AM GMT
Report

பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாடிய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை காவல்துறை செய்தித் தொடர்பாளரான உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்றும் மேற்படி சம்பவம் தொடர்பில், கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் சிரேஷ்ட காவல்துறை பரிசோதகரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

அத்தோடு, காவல்துறை சேவையின் நேர்மையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்காக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாகவும், வூட்லர் வலியுறுத்தியுள்ளார்.

செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாடியதால் சிக்கிய கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி | Police Officer Celebrates Birthday Of Sewwandi

இந்த நிலையில், நிர்வாகத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது ஊழியர்கள் என்ற முறையில், காவல்துறை அதிகாரிகள் மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் நெறிமுறைத் தரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரு தினங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு

அடுத்த இரு தினங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019