அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு

Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Dhilak Mar 30, 2026 09:06 AM GMT
Report

புதிய இணைப்பு 

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, மின் கட்டணத் திருத்தம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இலங்கை மின்சாரச் சபை, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான 13.56% மின்சாரக் கட்டணத் திருத்தம் கோரி இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தது.

அடுத்த இரு தினங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு

அடுத்த இரு தினங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு

மாதாந்திர அதிகரிப்பு

PUCSL அறிவித்த மின்சார திருத்தத்தின் கீழ்:

யூனிட்கள்

கட்டண  உயர்வு 

அதிகரிப்பு

0–30 யூனிட்கள்கட்டணங்கள் 4.3% உயரும் ரூ. 15 அதிகரிக்கும்.
31 முதல் 60 யூனிட்கள்கட்டணங்கள் 6.9% உயரும்ரூ. 45 அதிகரிக்கும்.
61 முதல் 90 யூனிட்கள்கட்டணங்கள்  6.9% உயரும்ரூ. 120 அதிகரிக்கும்.
91 முதல் 120 யூனிட்கள்கட்டணங்கள்  7.1% உயரும், ரூ. 420  அதிகரிக்கும்.
180 யூனிட்டுகளுக்கு மேற்பட்ட நுகர்வுக்குகட்டணங்கள்  25% உயரும்,  - 

சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முதலாம் இணைப்பு 

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் குறித்த தனது இறுதி முடிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இன்று (30) பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளது.

மேற்கு மாகாணத்தில் நடைபெற்ற இறுதி அமர்வு உட்பட, நாடு தழுவிய மக்கள் கருத்து கணிப்புகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலத்திற்கான மின்சாரக் கட்டணத்தில் 13.56% உயர்வை கோரி, இலங்கை மின்சாரச் சபை (CEB) பெப்ரவரி 13 அன்று சமர்ப்பித்த ஒரு முன்மொழிவை PUCSL தற்போது ஆய்வு செய்து வருகிறது.

அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து ஈரான் அதிரடி தாக்குதல்!

அமெரிக்காவின் முக்கிய ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்து ஈரான் அதிரடி தாக்குதல்!

எதிர்பார்க்கப்படும் வருவாய்

தற்போதைய கட்டணங்களின் கீழ் எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ. 116.9 பில்லியனாக இருக்கும் நிலையில், ரூ. 15.8 பில்லியன் வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும், மொத்த விநியோகச் செலவுகள் ரூ. 136.5 பில்லியனாக மதிப்பிடப்படும் என்றும் இலங்கை மின்சாரச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம்! ஏப்ரல் முதல் நடைமுறைக்கு | Second Quarter Electricity Tariff Revision Today

சமர்ப்பிப்பின்படி, முன்மொழியப்பட்ட இந்த உயர்வு அனைத்து நுகர்வோர் பிரிவினருக்கும் ஒரே சீராகப் பொருந்தும் என கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் PUCSL எடுக்கவிருக்கும் முடிவு, முன்மொழியப்பட்ட கட்டண உயர்வு செயல்படுத்தப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் என்பதுடன், இதுவே 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான அதிகாரப்பூர்வ கட்டண திருத்தமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பு

பாகிஸ்தானின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மீது ஈரானும் அமெரிக்காவும் நம்பிக்கை

பாகிஸ்தானின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மீது ஈரானும் அமெரிக்காவும் நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019